சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன் அமலுக்கு வந்த நிலையில் எவை இயங்கும்? எவை இயங்காது எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன கட்டுப்பாடுகள் உள்ளன என பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. முதல் வகை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x55LB0
via IFTTT
No comments:
Post a Comment