திருப்பூர்: திருப்பூர் அருகே மாட்டிறைச்சி விற்கக் கூடாது என வியாபாரியை மிரட்டிய வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வட்டாச்சியர் சுப்பிரமணி மாட்டிறைச்சி விற்பனையை தடை செய்ய முயன்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவிநாசி அருகே இருக்கும் கானங்குளம் கிராமத்தில் வேலுசாமி என்ற மாட்டிறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் வட்டாச்சியர் சுப்பிரமணி நேற்று
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dprOui
via IFTTT
No comments:
Post a Comment