ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பல காலமாக தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நதீம் அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஜம்முவில் உள்ள விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து விமானப்படைத்தளத்தில் இரண்டு டிரோன் தாக்குதல்கள்
from Oneindia - thatsTamil https://ift.tt/3juk8Lf
via IFTTT
No comments:
Post a Comment