சென்னை: ஷிவானி நாராயணன் என்றாலே வேற லெவல் என்றாகி விட்டது. அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் மேலும் பல கவிஞர்களை வெளிக் கொண்டு வந்துள்ளது. சேலையில் படு க்யூட்டாகவும், வசீகரமாகவும் அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இளைஞர்களை இம்சித்து வருகின்றனவாம். அதேபோல உடல் பயிற்சியில் ஆர்வம் கொண்டு தலைகீழாகத் தொங்கியபடி யோகா செய்கிறேன் என பார்ப்பவர்களை பதற வைத்திருக்கிறார் ஷிவானி.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ygfXGZ
via IFTTT
No comments:
Post a Comment