உடனே ஆக்சன் எடுங்க.. உருமாறிய 'டெல்டா பிளஸ்' வைரஸ்.. மத்திய அரசு மாநிலங்களுக்கு வார்னிங்

டெல்லி : மிகவும் தீவிரமான ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் குறித்து கவலை தெரிவித்துள்ள மத்திய அரசு, உடனடியாக கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது. டெல்டா பிளஸ் மரபணுமாற்ற வைரசின் பரவக்கூடிய தன்மை, நுரையீரல் உயிரணுக்களில் இந்த வைரஸ் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்திகளிடம் தப்பிக்கும் குணம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3vYBB0O
via IFTTT

No comments:

Post a Comment