சென்னை: கொரோனா லாக்டவுன் காலத்திலும் பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. தொடர் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். இன்றைய தினம் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது. பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை சதமடித்துள்ள நிலையில் சென்னையில் விரைவில் 100 ரூபாயை எட்டப்போகிறது. சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UJIshL
via IFTTT
No comments:
Post a Comment