சென்னை: கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் சுட்டெரித்த நிலையில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய மழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை நீடித்ததால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளுமையான காற்று வீசி வருகிறது. சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம்,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xTz1dM
via IFTTT
No comments:
Post a Comment