சென்னை: விரும்பிய தேதியில் சிசேரியன் பிரசவங்கள் செய்யப்படுவதை ஆஸ்பத்திரிகள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. இந்த அறிவிப்பானது, சோஷியல் மீடியால் இருவேறு கருத்துக்களை சுமந்து வருகிறது...! "ஜோதிடத்தின் அடிப்படையில் சிசேரியன் பிரசவங்களை செய்வது ரொம்பவும் தவறானது, இதே கருத்தைதான் டாக்டர்களும் சொல்கிறார்கள்.. அதுவும் இல்லாமல் விரும்பிய தேதியில் குழந்தை பிறக்க
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3x62Ojo
via IFTTT
No comments:
Post a Comment