Exclusive: காதலிப்பது தவறில்லை.. யாரை காதலிக்கிறோம் என்பது முக்கியம்.. வலிகளை பகிரும் ஆனி சிவா SI..!

திருவனந்தபுரம்: கல்லூரிக்காலத்தில் காதலிப்பது தவறில்லை என்றும் ஆனால் யாரை காதலிக்கிறோம் என்பதில் கவனம் தேவை எனவும் கூறுகிறார் காதல் கணவரால் கைவிடப்பட்டு இன்று காவல் உதவி ஆய்வாளராக உயர்ந்துள்ளார் ஆனி சிவா. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கல்லூரிக்காலத்தில் காதலனை கரம்பிடித்த ஆனி விஜயாவை, 8 மாத கைகுழந்தையோடு வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார் அந்த கொடூர கணவர்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xgxIFK
via IFTTT

No comments:

Post a Comment