மேலும் 33 காசுகள் உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை.. தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் செஞ்சுரி.. அதிர்ச்சி!

சென்னை: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 33 காசுகள் உயர்ந்துள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சமயங்களில் குறைந்த போதும் கூட இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பல மாநிலங்களில் பெட்ரோல் விழா 100 ரூபாயை தாண்டிவிட்டது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qw61GF
via IFTTT

No comments:

Post a Comment