பரிசாக பெற்ற 1000 புத்தகங்களை.. கன்னிமாரா நூலகத்திற்கு.. நன்கொடை அளித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரிசாகப் பெற்ற 1000 புத்தகங்களைக் கன்னிமாரா நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். கடந்த 2017ஆம் ஆண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதே, தன்னை சந்திக்க வருபவர்கள் பொன்னாடைகளையும் பூங்கொத்துகளையும் தவிர்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டவர் ஸ்டாலின். அப்போது முதலே அவரைச் சந்திக்க வரும் பலரும் பூங்கொத்துகளைத் தவித்து புத்தகங்களையே பரிசாக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jDKkTt
via IFTTT

No comments:

Post a Comment