இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 43,071; 24 மணிநேரத்தில் 955 பேர் மரணம்

டெல்லி: நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,071 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 955 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,42,43,392. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 39,87,407 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சிவப்பு கலர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2V5QBxb
via IFTTT

No comments:

Post a Comment