சென்னை: தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் 100 ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில் சென்னையில் முதன்முதலில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சர்வதேச எண்ணெய் நிறுவனங்களினால் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. 5 மாநில தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2SG9dTt
via IFTTT
No comments:
Post a Comment