சென்னை: சிந்துபாத்தின் கன்னித்தீவு கதை போல இன்னமும் தொடர்கிறது கொரோனா சோகம். ஆனாலும் இந்த ரணகளத்திலும் ஒரு குதூகலமா என கேட்கும் அளவுக்கு கொரோனா பற்றிய மீம்ஸ்கள் நாள்தோறும் வந்துகொண்டு தான் இருக்கின்றன. சில மீம்ஸ்கள் நம்மை சிரிக்கவும், சில நம்மை சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படியாக வைரலாக பரவி வரும் சில மீம்ஸ்கள் உங்களுக்காக...
from Oneindia.in - thatsTamil https://ift.tt/366NdUX
via IFTTT
No comments:
Post a Comment