நீண்ட கால ஆர்.எஸ்.எஸ். அனுபவம்- உத்தரகாண்ட் மாநில 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி இன்று பதவியேற்பு

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் 11-வது முதல்வராக புஷ்கர்சிங் தாமி (வயது 45) இன்று மாலை பதவியேற்க உள்ளார். உத்தரகாண்ட் ஆளுநர் பேபி ராணி மவுரியா, புஷ்கர்ர்சிங் தாமிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி செய்து வருகிறது. இம்மாநிலத்தில் 4 ஆண்டுகள் முதல்வராக இருந்தவர் திரிவேந்திரசிங் ராவத். ஆனால் அவர் மீது கடும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2UlrQwH
via IFTTT

No comments:

Post a Comment