மறுபடியும் ராதா.. கணவரிடமிருந்து சரமாரி அடி.. மீண்டும் ஸ்டேஷனுக்கு வந்து கதறல்.. என்னதான் பிரச்சினை

சென்னை: மறுபடியும் ராதாவை, அவரது கணவர் அடித்து கொடுமைப்படுத்துகிறாராம்.. இந்த புகாரை சொல்லி, மறுபடியும் போலீஸ் ஸ்டேஷன் வாசலை மிதித்துள்ளார் நடிகை ராதா..! சுந்தரா டிராவல்ஸ் பட ஹீரோயின் ராதா, சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார்.. இவருக்கு இப்போது 38 வயதாகிறது.. ரஷ்யாவில் டெல்டா வைரஸால் திடீர் ஸ்பைக்.. தொடர்ந்து 5-வது நாளாக பலி எண்ணிக்கை அதிகரிப்பு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xg9FqH
via IFTTT

No comments:

Post a Comment