மகாராஷ்டிராவை புரட்டிப் போடும் மழை, வெள்ளம்.. 2 நாட்களில் 129 பேர் பலி.. சாலைகள் மாயம்

மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் கன மழை காரணமாக 129 பேர் உயிர் இழந்துள்ளனர். இதில் ராய்காட் மாவட்டத்தின் தலாய் கிராமத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 38 பேர் கொல்லப்பட்டதும் அடங்கும். இதற்கிடையில், மாநிலத்தில் வெள்ளநீரால் பல சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால் கடலோரப் பகுதியின் சில பகுதிகளில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WfjcAJ
via IFTTT

No comments:

Post a Comment