டெல்லி: பாரத மாதா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பற்றி மோசமாக விமர்சனம் செய்து பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க காவல்துறை தனிப்படைகளை அமைத்து இருக்கிறது. இதுவரை பாதிரியார் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜக சார்பில் இன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y22WBd
via IFTTT
No comments:
Post a Comment