ஆடி அமாவாசை 2021: திருவெண்காடு ருத்ர கயாவை வழிபட்டால் 21 தலைமுறைகளின் பிதுர் சாபங்கள் நீங்கும்

மயிலாடுதுறை: ஆடி அமாவாசை நாள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற நாள். இந்த நாளில் புனித நீர் நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் முன்னோர்களின் சாபங்கள் நீங்கும். பூர்வ ஜென்ம பாவங்களும் போகும் என்பது நம்பிக்கை. சிலருக்கு சுப காரியங்களில் நடைபெறுவதில் தடை ஏற்பட்டுக்கொண்டிருக்கும். இந்த தடைகள் நீங்க பித்ரு தர்ப்பணம் செய்வது அவசியம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3y2vXN0
via IFTTT

No comments:

Post a Comment