ஹைதராபாத்: 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கரசேவகர்களால் இடித்து தள்ளப்பட்டது. அப்போது ஒரு படம் அனைத்து பத்திரிக்கைகளிலும் முதல் பக்கத்தில் இடம் பிடித்தது.. இரண்டு கைகளையும் விரித்தபடி ஒரு இளைஞர் பாபர் மசூதியின் மேல் ஏறி நிற்பது போலவும், அவரது ஒரு கையில் வாள் போன்ற ஒரு ஆயுதம் இருப்பது
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3rukWBu
via IFTTT
No comments:
Post a Comment