சென்னை: ஆகஸ்ட் மாதம் நவகிரகங்களில் சில மாற்றங்கள் ஏற்படப்போகிறது. சூரியன் தனது வீடான சிம்ம ராசியில் மாத பிற்பகுதியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். புதனும் சிம்ம ராசியில் இணைந்து பயணம் செய்தாலும் மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். இந்த கிரக அமைப்பினால் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3l9ef70
via IFTTT
No comments:
Post a Comment