சென்னை: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளதால் நாடுமுழுவதும் உள்ள ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினர் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்தாண்டு ஜூலை மாதம் ரூ.610-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் இப்போது ரூ.850-ஆக விலை உயர்ந்துள்ளது. இதனிடையே சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது நியாயமற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jw8aAF
via IFTTT
No comments:
Post a Comment