சென்னை: வரும் திங்கள்கிழமை முதல் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் பாதிப்புகள் குறையத் தொடங்கியிருப்பதால் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் 7-ம் தேதி முதல் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. கோவை, திருப்பூர், ஈரோடு,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AkK8P2
via IFTTT
No comments:
Post a Comment