இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 25 மில்லியன் டாலர் கூடுதாக உதவி

டெல்லி : அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்தியாவின் தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்க அரசு கூடுதலாக 25 மில்லியன் டாலர் நிதி உதவி அளிக்கும் என்று அறிவித்துள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 186 கோடியே 25 லட்சம் ரூபாய் நிதியுதவியை கூடுதலாக அளிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zOyDOz
via IFTTT

No comments:

Post a Comment