சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் இல்லை.. தாலிபான்கள் தடாலடி

பீஜிங்: ஆப்கானிஸ்தான் மண்ணில் சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்த விட மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, ஆப்கானிஸ்தானின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், நாட்டை மீண்டும் சீரமைப்பிலும் தாலிபான்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு வருகை தந்த தாலிபான் தூதுக்குழுவிடம் இந்த தகவலை தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது. சீனா வெளியுறவு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l3AFXb
via IFTTT

No comments:

Post a Comment