சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் அப்படியென்ன சாதித்து விட்டார் இந்த 2 மாசத்தில்? இதுதான் அதிமுகவினர் மற்றும் பாஜகவினர் வைக்கும் விமர்சனமாக இருக்கிறது. ஸ்டாலின் அப்படி என்ன செய்து விட்டார்.. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைவிடவா? எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியைவிடவா.. ஸ்டாலின் ஆட்சி புரிந்துவிட்டார்? என்றும் அதிமுகவினர் கேட்கிறார்கள். ஆட்சிக்கு வந்த 2 மாசத்திலேயே, திமுக மக்களை ஏமாற்றிவிட்டது,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3BZHPBY
via IFTTT
No comments:
Post a Comment