சாய்த்த ஸ்டாலின்.. அடுத்த விக்கெட்.. அந்த \"மாஜி\" திமுகவில் இணைகிறாராமே.. நாளைக்கே?.. ஷாக்கில் அதிமுக

சென்னை: அடுத்த விக்கெட் சாய போகிறது.. முன்னாள் அதிமுக எம்பியான இவர் இன்றே திமுகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. நாளுக்கு நாள் திமுகவின் செல்வாக்கு உயர்ந்து கொண்டிருக்கிறது.. அதிமுகவோ சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.. உட்கட்சி பூசலை சமாளிக்கவே அவர்களால் முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் சசிகலாவின் வருகையானது மேலும் கலக்கத்தை கூட்டி உள்ளது.. இதனால்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xcZYZg
via IFTTT

No comments:

Post a Comment