பொறியியல் படிப்புகளுக்கான.. ஜேஇஇ 3ம் கட்ட நுழைவு தேர்வுகள்.. ஜூலை 20 -25 வரை நடத்தப்படும்!

டெல்லி: பொறியியல் படிப்புகளுக்கான ஜேஇஇ மெயின் நுழைவு தேர்வின் மூன்றாவது கட்ட தேர்வுகள் ஜூலை 20 முதல் 25 தேதி வரை நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையிலும், தள்ளி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஜேஇஇ தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. இந்த நிலையில் மாணவர்களின் வசதிக்காக இந்த கல்வியாண்டில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wgGN01
via IFTTT

No comments:

Post a Comment