சிறையில் கொடுமை.. ஸ்டேன் சுவாமி உயிரிழப்புக்கு.. பா.ஜ.க அடக்குமுறையே காரணம்.. கொதிக்கும் வைகோ!

சென்னை: மத்திய அரசின் அடக்குமுறையால் ஸ்டேன் சுவாமி இறந்து விட்டதாக வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பீமா கோரேகான் வழக்கில் சேர்க்கப்பட்டு, தேசியப் புலனாய்வு முகமையால் (NIA) கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மூச்சு அடங்கிவிட்டது. பள்ளிகள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Tvq5Nn
via IFTTT

No comments:

Post a Comment