ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை.. 3 மாதங்களில் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து மூன்று மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் உத்தரவிடக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016, செப்டம்பர் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயே சுமார் 75

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2TpWKnw
via IFTTT

No comments:

Post a Comment