தாலியை வாசற்படியில் தொங்கவிட்ட விதவை பெண்.. குமுறி குமுறி அழுது.. தாசில்தார் ஆபீசில் திடீர் பரபரப்பு

திருப்பதி: தாலியை எடுத்து, தாலுகா ஆபீசில் கட்டி தொங்கவிட்டு, ஓவென அழுது ஒப்பாரி வைத்துள்ளார் ஒரு விதவை பெண்.. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் பதறிவிட்டனர்! தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சில்லா மாவட்டம், மணலா கிராமத்தை சேர்ந்தவர் ராஜேசம்... இவரது மனைவி மங்கா. ராஜேசம் ஒரு விவசாயி.. அவருக்கு அதே கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலமும் உள்ளது...

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3htWJ9W
via IFTTT

No comments:

Post a Comment