ரூ.5 லட்சத்துக்கு குழந்தைகளை விற்ற விவகாரம்: தனியார் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 2 பேர் கைது!

மதுரை: தனியார் காப்பகத்தில் சட்டவிரோதமாக குழந்தை விற்ற விவகாரம் தொடர்பான வழக்கில் தலைமறைவாக இருந்த தனியார் காப்பகத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் மையத்திலிருந்து இரு குழந்தைகள் ரூ.5 லட்சம் பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்தது. {image-arrested1-1595239051-1625336297.jpg

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3qHPsaS
via IFTTT

No comments:

Post a Comment