சென்னையை போன்று.. தென்மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி உறுதி.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் தங்கம்!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிப்காட் மற்றும் எல்காட் பகுதிகளில் தொழிற்சாலைகளை நடத்தி வருபவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினார்கள். இதன்பின்னர் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3wgI9ry
via IFTTT

No comments:

Post a Comment