ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்... அமைச்சர்கள் எண்ணிக்கையை 53-லிருந்து 81-ஆக உயர்த்த முடிவு..!

டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சரவை விரிவாக்கத்தின் போது தமிழகம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உள்ளிட்ட மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் எனத் தெரிகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 2-வது முறையாக வெற்றிபெற்றது. அப்போது 53

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jwPuAM
via IFTTT

No comments:

Post a Comment