- ராஜேஷ்குமார் ராவ்டே பிந்தர் விழிகள் நிலைகுத்திப் போனவராய் நாற்காலியினின்றும் அதிர்ச்சியோடு எழுந்தார். மகள் பத்மஜாவை பயத்தோடு பார்த்தார். " எ...என்னம்மா சொல்றே ..... நீ நேர்ல பார்த்தியா ? " பத்மஜா மையமாய் தலையாட்டினாள். " ஆமா டாடி ..... பார்த்தேன் " " என்ன பார்த்தே......? " பத்மஜா மெல்ல நடந்து போய் வாசற்கதவை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ya9ygc
via IFTTT
No comments:
Post a Comment