5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா- தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட சி.பி.எம். வேண்டுகோள்

சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் 2வது கட்ட கொரோனா மிகுந்த உச்சத்தை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3jKhot4
via IFTTT

No comments:

Post a Comment