'தளர்வுகள் உங்களுக்காகத்தான்.. புரிந்து எச்சரிக்கையாக இருங்க'.. மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்

சென்னை: ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டாலும், மக்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்து நோய் பரவலை தடுக்க வேண்டும் என்று மக்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:- அன்பார்ந்த மக்கள் அனைவருக்கும் வணக்கம். கொரோனா என்னும் பெருந்தொற்றில் இருந்து மீண்டு வருகிறோம். கொரோனா பரவல் கட்டுக்குள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ylIgnn
via IFTTT

No comments:

Post a Comment