டெல்லி: 79-வது மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று காலை பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இன்றைய உரையில் கொரோனா பரவல் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பிரதமர் மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் 3-ந் தேதி முதல் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமையன்று மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3y3YJge
via IFTTT
No comments:
Post a Comment