மணிலா: பிலிப்பைன்ஸ் விமானப்படையின் சி -130 என்ற ராணுவ சரக்கு விமானம் சுலுவில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. 85 பேருடன் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நேரப்படி காலை 11:30 மணியளவில் ராணுவ சரக்கு விமானம் இந்த கோர விபத்தில் சிக்கியிருப்பதாக ஊடக செய்திகளில் சொல்லப்படுகிறது. விபத்துக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3dJvQhk
via IFTTT
No comments:
Post a Comment