புனே: கேரளாவைத் தொடர்ந்து மகாராஷ்டிராவின் புனேவில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதிப்புள்ள மாநிலமாக கேரளா இருந்து வருகிறது. கேரளாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 20,000-த்தை தாண்டி பதிவாகி வருகிறது. இதனால் கேரளாவில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருகிறது. கேரளாவில்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3xliwGB
via IFTTT
No comments:
Post a Comment