கொரோனா அதிகரிப்பு- தமிழகம் முழுவதும் பல கோவில்களில் சாமி தரிசனத்துக்கு தடை- பக்தர்கள் ஏமாற்றம்

சென்னை: கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருவதால் தமிழகத்தில் பல கோவில்களில் 3 நாட்களுக்கு சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்று இரவுக்கு மேல் வெளியிடப்பட்டதால் இன்று காலை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சில

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3if9oPG
via IFTTT

No comments:

Post a Comment