இந்தியாவில் இருந்து துபாய்க்கு மறு அறிவிப்பு வரும் வரை விமானங்கள் நிறுத்தம்... : எட்டிஹாட் ஏர்வேஸ்

டெல்லி : எட்டிஹாட் ஏர்வேஸ் இந்தியாவில் இருந்து துபாய் செல்லும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பதால் அங்கிருந்து விமானங்கள் வர ஐக்கிய அரபு அமீரகம் தடை விதித்துள்ளதாக விமான சேவையை எட்டிஹாட் ஏர்வேஸ் ரத்து செய்துள்ளது. இது தொடர்பாக எட்டிஹாட் ஏர்வேஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "சமீபத்தில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2WkwewH
via IFTTT

No comments:

Post a Comment