கோவை: கோவை கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்களில் மாலை நேரங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் என்று கூறியுள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/37bEgtZ
via IFTTT
No comments:
Post a Comment