பிரசாந்த் கிஷோர் யோசனை- கட்டமைப்பை அடியோடு மாற்றும் காங்.- தேசிய அளவில் துணை, செயல் தலைவர்கள் பதவி!

டெல்லி: தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் கட்சி கட்டமைப்பை அடியோடு மாற்ற முடிவு செய்துள்ளது. மேலும் தேசிய அளவில் செயல் தலைவர்கள், துணைத் தலைவர்கள் பதவிகளை உருவாக்கவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. 2024 லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக, பா.ஜ.க) எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் ஆயத்தமாகி வருகிறது. தற்போதைய

from Oneindia.in - thatsTamil https://ift.tt/37eZkzM
via IFTTT

No comments:

Post a Comment