திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி

நெல்லை : இந்து மதக் கடவுள்களை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜார்ஜ் பொன்னையாவை நீதிமன்றம் 14 நாட்கள் கவாலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படியே இன்று அவர் பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்து மதத்தையும், பாரத மாதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3eOlygg
via IFTTT

No comments:

Post a Comment