சென்னை: பாடகி சின்மயி கர்ப்பமாக இருப்பதாக சமூகவலைதளங்களில் வெளியான தகவல் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். பாடகி சின்மயி தனது கணவர் ரவீந்திரனுடன் திருமண நிகழ்ச்சியில் அண்மையில் கலந்து கொண்டார். அப்போது அவருடன் எடுத்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அவர் புடவையில் இருந்ததால் சற்று உடல் எடை கூடி இருப்பது போல் தெரிந்தது. இதனால் அவர் கர்ப்பமாக
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hDOic8
via IFTTT
No comments:
Post a Comment