சென்னை: தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. மாநிலம் முழுவதும் அதிகாலை முதல் ஆலயங்கள் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன. 2 மாதங்களுக்குப் பிறகு ஆலயங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் காலை முதலே கோவிலுக்கு வந்து கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி சாமி தரிசனம் செய்தனர். கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வந்து நாடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ynDwxE
via IFTTT
No comments:
Post a Comment