சென்னை : கையை தூக்கி தலையை சாய்த்து கேஷுவலாக பார்த்த ரச்சிதாவை பார்த்து வெடவெடத்து போய் விட்டனர் ரசிகர்கள். தமிழ் சின்னத்திரை கண்ட நல்ல நடிகைகளில் ரச்சிதாவுக்கும் ஒரு நல்ல இடம் உண்டு. குறிப்பாக இவரது நடிப்புக்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. சரவணன் மீனாட்சியில் ஒரு வகையான நடிப்பைக் கொடுத்தார் என்றால், இப்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இன்னும் அசத்துகிறார்.
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3f9JY49
via IFTTT
No comments:
Post a Comment