திருக்குறள் மூலம் தமிழக மக்களை கவர விரும்புகிறார் மோடி.. ஆனால் அவரது தொண்டர்கள்.. ஆனந்தராஜ்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை கவர நினைக்கிறார், ஆனால் அவரது தொண்டர்கள் செய்வதை பார்த்தால் அவரது முயற்சியை தடுப்பது போல் இருக்கிறதே என நடிகர் ஆனந்த்ராஜ் தெரிவித்தார். ஜெயலலிதா காலத்திலிருந்தே அதிமுகவில் இருந்த நடிகர் ஆனந்தராஜ் அண்மையில் நீட் தேர்வு குறித்தும் திமுகவில் இணைவது குறித்தும் நிறைய விஷயங்களை பேசியிருந்தார். இதுகுறித்து நடிகர் ஆனந்த்ராஜ் ஒன்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zpEbz0
via IFTTT

No comments:

Post a Comment