இன்று எத்தனை மனுக்கள் வந்தன..? என்னென்ன பிரச்சனைகள் உள்ளன... அன்றாடம் விசாரிக்கும் அமைச்சர்..!

திருச்சி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனக்கிருக்கும் பரபரப்பான வேலை பளுவுக்கு மத்தியிலும், தினமும் தனது அலுவலகத்திற்கு வரும் கோரிக்கை மனுக்கள் தொடர்பான விவரத்தை கேட்கத் தவறுவதில்லை. வெளியூர்களில் இருந்தால் தொலைபேசி மூலமும் திருச்சியில் இருந்தால் நேரடியாக அலுவலகத்திற்கே சென்றும் மக்களின் புகார்களையும், தேவைகளையும் கேட்டறிந்துகொள்கிறார். தனது திருவெறும்பூர் தொகுதிகுட்பட்ட மனுக்கள் மட்டுமல்லாமல் திருச்சி கிழக்கு,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3i0T84R
via IFTTT

No comments:

Post a Comment